Download Iyappan 108 Potri Tamil PDF
You can download the Iyappan 108 Potri Tamil PDF for free using the direct download link given at the bottom of this article.
File name | Iyappan 108 Potri Tamil PDF |
No. of Pages | 8 |
File size | 261 KB |
Date Added | Nov 24, 2022 |
Category | Religion |
Language | Tamil |
Source/Credits | Drive Files |
Iyappan 108 Potri Overview
Lord Ayyappa was the son of Vishnu & Shiva Lord Ayyappa ia a very popular in Hindu deity, which is mainly worshipped in south India. He is also spelt as Ayyappa. It is believed that he was born out of the union between the shiva and Vishnu. Therefore, Ayyappa is called as Hariharan Puthiran’ which means the son of both Hari or Vishnu and ‘ Haran or shiva. He is also called with the name of Shasta, Dharmashasta, Manikandan and Ayyappa Swamy. Iyyappan is one of the most powerful Hindu Gods.
ஐயப்பன் 108 சரணம்
- சுவாமியே சரணம் ஐயப்பா
- ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
- கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
- சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
- மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
- வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
- கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
- பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
- சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
- வனதேவத மாறே சரணம் ஐயப்பா
- துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
- அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
- அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
- அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
- அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
- அபாய தாயகனே சரணம் ஐயப்பா
- அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
- அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
- அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
- அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
- ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
- ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
- ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
- ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
- இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
- இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
- இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
- ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
- ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
- ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
- ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
- எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
- என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
- என் குரு நாதனே சரணம் ஐயப்பா
- எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
- எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
- எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
- ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
- ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
- ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
- ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
- ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
- ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
- கலியுக வரதனே சரணம் ஐயப்பா
- கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
- கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
- கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
- கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
- சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
- சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
- சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
- ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
- சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
- ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
- தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
- நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
- நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
- பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
- பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
- பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
- பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
- பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
- பம்பா வாசனே சரணம் ஐயப்பா
- பரம தயாளனே சரணம் ஐயப்பா
- மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
- மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
- கானக வாசனே சரணம் ஐயப்பா
- குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
- குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
- கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
- ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
- சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
- துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
- தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
- தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
- தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
- நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
- நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
- பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
- பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
- வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
- வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
- பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
- பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
- மோகினி சுதனே சரணம் ஐயப்பா
- மோகன ரூபனே சரணம் ஐயப்பா
- வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
- வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
- சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
- சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
- சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
- சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
- சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

Leave a Reply